கண்ணாடி

Monday, May 07, 2007

கொடி

ஊரெங்கும் கட்சிக் கொடிகள்
தெருவில் தொண்டனின் குழந்தை
அம்மணமாய்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home