கண்ணாடி

Tuesday, December 04, 2007

குற்றால அருவி

கோதாமல், அள்ளி முடியாமல்
தலைவிரி கோலமாய்
நரை முடி வளர்க்கும்
பெண்ணோ நீ.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home