கண்ணாடி

Monday, December 10, 2007

அகதி

கசக்கி எறியப்பட்ட காகித மனிதர்கள் நாங்கள்
அனைத்த்தும் இழந்து விட்டோம்
மிச்சமிருப்பது கவிதைகளுக்கான கற்பனை மட்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home