கண்ணாடி

Thursday, February 21, 2008

வண்ணத்துப்பூச்சி

வானவில் எய்த அம்பொன்று
என் வீட்டு தோட்டத்தில் வந்தமர்ந்தது,
வண்ணத்துப்பூச்சியாய்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home