கண்ணாடி

Wednesday, October 20, 2010

மழை துளிக்கு நன்றி்..

மழை துளியே,
உன் மேணி என் மீது படரும் போது
முதலில் சிலிர்த்தேன், பின் மெல்ல ரசித்தேன்..
உன் சின்னஞ் சிறிய தேகத்தினுள் எத்தனை ரகசியம்
நீ தந்த பரவசத்துக்கு நன்றி்.

1 Comments:

  • At 8:20 PM , Anonymous Anonymous said...

    Nice kavithai...!!!!

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home