கண்ணாடி

Tuesday, September 23, 2008

அறியாமை

நடுநிசி நேரம்...
தெளிந்த நீரோடை...
மிண்ணும் நிலவின் அழகிய பிம்பம்...
அதை நிலவென நம்பி, நீந்தும் மீன் கூட்டம்..
என்ன செய்ய?
சில நேரங்களில்,ஆனந்தமாய் வாழ அறியாமை தேவைபடுகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home