கண்ணாடி

Sunday, July 06, 2008

உறக்கம்

கோவில் திருவிழா,
விடிய விடிய விழித்திருந்தனர் மக்கள்.
உறங்கியது என்னவோ பகுத்தறிவு மட்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home