கண்ணாடி

Tuesday, February 26, 2008

மதிப்பு

நான் எழுதிய தமிழ் புத்தகங்களைவிட
அதை விமர்சித்த ஆங்கில நாளிதழுக்கு மதிப்பு அதிகம்,
பழைய காகித கடையில்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home