கண்ணாடி

Saturday, July 30, 2011

கடற்கரை

கரை தொட்டு கடல் திரும்பும் அலைகள்
என் கால் பற்றி கரையோடு நின்றன.
தொட்டு தூக்கிட தலை குனிந்தேன்,
தொட்டவுடன் நுரையாய் கரைந்து சென்றாள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home