கண்ணாடி

Saturday, December 31, 2011

தானே புயல்-2011

தானே..நீ புரட்டி போட்டது எங்கள் ஊர் மரங்களை மட்டும் தான்
எங்கள் மனங்களை அல்ல.
மீண்டும் துளிர்வோம்..
வெற்றிடத்தில் வாழ்பவர்கள் அல்ல தமிழர்கள்,
வெளி உலகையும் ஆளப்பிறந்தவர்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home