கண்ணாடி

Monday, November 06, 2006

நாடுகள்

வளர்ந்த நாடுகள்
படிக்கும் பொழுதே தொழிலாளர்கள்.

வளரும் நாடுகள்
படித்த பின் தொழிலாளர்கள்.

ஏழை நாடுகள்
படிக்கும் வயதில் தொழிலாளர்கள்.