கண்ணாடி

Sunday, February 22, 2009

அமாவாசை

அமாவாசை இரவு.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.

இருட்டில் எதுவும் தெரியவில்லை, நிலவு உட்பட.

கடன்

நண்பர்களே,
உங்கள் கற்பனையை கடனாக தாருங்கள்.
ஒரு கவிதை எழுதிவிட்டு தருகிறேன்.