கண்ணாடி

Monday, June 29, 2009

வாஸ்து

நிலநடுக்கம்.
தரைமட்டமாயின வீடுகள்.
இடிபாடுகளில் சிக்கியது,
வீடுகளின் வாஸ்து.