கண்ணாடி

Tuesday, June 05, 2007

வாக்கு

"மறவாமல் எனக்கு வாக்களியுங்கள்"
வேண்டினார் MLA.
அவர் ஊழலை மறவாமல் வாக்களித்தோம்,
எதிர்கட்சிக்கு.