கண்ணாடி

Sunday, June 27, 2010

விதவை

உலகின் முதல் விதவை
உயிரோடு இன்னும் உலா வருகிறாள்,
வெள்ளை புடவையில், நிலா..