கண்ணாடி

Friday, October 24, 2008

விழா

விழா மேடையமைக்க,மரங்கள் வெட்டப்பட்டன..
மாலையில் இனிதே நிறைவேறியது,
மரம் நடு விழா.